
என் இதயத்திற்கு இதமானவனே!
என் ஒரு துளி கண்ணீரில்
கரைந்த நீ....மீண்டும்
ஒரு சொல்லால் என் இதயத்தை
காயப்படுத்திவிட்டாயே!
இருந்தும் நான் உயிர் வாழ்கிறேன்
ஏனென்றால்.....
அந்த இதயமே நீயே என்பதால்!
அதனால் தான் பேச மறந்து
மௌனத்தை எனக்கு பரிசாக
தந்தாயோ????