
உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை
உன் பேச்சினில் நான் உருகி விடவில்லை உன் தீண்டலில் நான் பிரபஞ்சத்தை தாண்டி விடவில்ல ஆனால்உன் பிரிவினில் உணருகிறேன் இவை யாவும் !!!

உன் சிரிப்பினில் நான் சிதறிப்போகவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக