
காதலாய்ச் சிரித்தாய்
கை நீட்டி அணைத்தாய்
கண்விழித்தேன் நிஜமென்று
கனவு என்று சொன்னது
கண்ணீர் காய்ந்த விழிகள்....
காத்திருந்த காலங்கள்
கழிந்தன ஒரு நொடியில்....
கை வலிக்க வரைந்த கவிகள்
கரைந்து போயின வளியில்.....
கண்ணீரும் காய்ந்தன விழியில்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக