
இரண்டு தசாப்தத்திலே
இன்றியமையா துன்பம்
இதயம் கொடுத்து
இறப்பையும் நேசிக்க செய்து விட்டாள்
இதயம் கொடுத்து
இறப்பையும் நேசிக்க செய்து விட்டாள்
இன்னல்கள் போதுமம்மா
இருளில் நான் வாழ்கிறேன்
இனிமேலும் வேண்டாம்
இந்த வேஷம்..
இருளில் நான் வாழ்கிறேன்
இனிமேலும் வேண்டாம்
இந்த வேஷம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக