well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

நிலவிற்கு பிறந்த தினம்



அன்பின் பேரொளியான 
அந்த நிலவிற்கு பிறந்ததினம்
எனக்குள்ளும் உருவம் தந்த 
அந்த தேவதைக்கு பிறந்ததினம்
என் உணர்வின்றி கிடந்த 
உணர்வுகளுக்கு சுவாசம் தந்த 
அந்த உயிருக்கு பிறந்ததினம்.!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக