well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

கண்ணீர்ப் பயணம்



சுட்ட புண் ஆறியும்
பட்ட வடு மாறாமல்
முகவரி இழந்த முகம் தனைத்தேடி
முடிவில்லாததொரு கண்ணீர்ப் பயணம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக