well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

"நீங்கள்"



அன்பென்றால் அதற்கரசி நீங்கள் - புருஷனுக்கு
துன்பமென்றால் மெழுகு நீங்கள்!
உம்மருகில் நானிருந்தால் - வேறு
இன்பமேதும் இன்பமில்லை எனக்கு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக