well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

தனித்தீவு


\

நான் ஒரு தனித்தீவு
தீ மூட்டியவள் நீ
அதை அணைப்பதற்கும்
எவருமில்லை
என்னை அரவணைப்பதற்கும்
எவருமில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக