well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

அவன் ஆசைப்படி


கருவானேன்
அவனைப்பார்த்ததும்
உயிர் பெற்றேன்
அவனுடன் பேசியதும்
தவழ்ந்தது கால்கள்
அவனைக்கண்டதும்
நடக்க வைத்தது
வாசம் வீசும் அவன் பாசம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக