well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

புன்னகை

\
புதிதாக பூக்கும்
மலர் கூட
உன் புன்னகையை பார்த்து
பல நாட்கள்
வாழ்ந்து போகும்..
தினமும் பார்க்கும்
நான் மட்டும்
அதில் உறைந்து
போவது என்ன..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக