
எத்தனை துன்பங்கள் தொடரினும்
என்னோடுதான் உன் வாழ்க்கை
என்று சொல்ல எனை மறந்து
உன்னை எண்ணி எண்ணி
உயிரோடு உறவாடும் எண்ணிலடங்கா
கவிதைகள் பல வடித்தேன்
என்னோடுதான் உன் வாழ்க்கை
என்று சொல்ல எனை மறந்து
உன்னை எண்ணி எண்ணி
உயிரோடு உறவாடும் எண்ணிலடங்கா
கவிதைகள் பல வடித்தேன்
எல்லோரும் இருக்கிறார்கள் எனக்கு என்று
ஏனடி எனை விலகி செல்கிறாய்
ஏழையின் காதல் என்று நீ
எறிந்துவிட்டு போவதேனடி
ஏனடி எனை விலகி செல்கிறாய்
ஏழையின் காதல் என்று நீ
எறிந்துவிட்டு போவதேனடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக