
கண் மூடும் பொழுது வேண்டுகிறேன் - நான்
கண் மூட முதல் - உனை
காண வேண்டும் என்
கனவிலாவது
கண் மூட முதல் - உனை
காண வேண்டும் என்
கனவிலாவது
நினைவுகளில் நீ
நித்தம் எனை
தாலட்டி வருகிறாய் - ஆனால்
வரவோ மறுக்கிறாய் நிஜத்தில்
நித்தம் எனை
தாலட்டி வருகிறாய் - ஆனால்
வரவோ மறுக்கிறாய் நிஜத்தில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக