well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

உன்னாலே


                                 
நித்தம் உன் நினைவு என்னை
சித்தம் கலங்க வைக்கிறது
பித்தம் பிடித்துக் கலங்கி
சத்தமின்றி குமுறுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக