
நீறு பூத்தாற்போல் ஒரு சிரிப்பு
நிலமடந்தை போல ஒரு அடக்கம்
நிதானமாய் அவள் பேசும் பேச்சு
நீண்டு வளர்ந்த அவள் கூந்தல்
நீண்டு செல்லும் அவளின் இசைபயணம்
நிறைவைகொடுக்கும் அன்பு
நித்தமும் என் வரவை எதிர்பார்த்து
நீச்சலடிக்கும் அழகு கண்கள்
நியமான என் காதலி இவள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக