well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 8 ஜனவரி, 2012

காதல் வேண்டாம்



 ஜென்மத்திலும்
காதல் வேண்டாம்
வாழ்வில்
என்னை சுகமாக
சுமந்தவரே
இவ்வளவு சுகமாய்
இறக்கி வைக்க
உங்களால் மட்டும்
எப்பிடி!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக