
எதையும் இழக்காமல்
எத்தனையோ திருடியதுண்டு
உன் இதயம் திருட
என் ஆயுள் இழக்கின்றேனே
எத்தனையோ திருடியதுண்டு
உன் இதயம் திருட
என் ஆயுள் இழக்கின்றேனே
சுவரில் கன்னமிட
தேர்ச்சி பெற்ற என்னால் - உன்
கன்னத்தில்
கன்னமிட முடியாது போயிற்றே
தேர்ச்சி பெற்ற என்னால் - உன்
கன்னத்தில்
கன்னமிட முடியாது போயிற்றே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக