கடைக்கண்ணால்
கேள்வி அனுப்பினேன்
உன் கண் அசைவு
பதில் சொன்னது
வளையோசை
தூது அனுப்பினேன்
உன் புன்னகை
பரிசாயிற்று
தனிமையிலும் உன்
நினைவுகள் துணையாயிற்று
பிரியும் இந்த தருணத்திலாவது
காதல் எனும் வார்த்தை சொல்
உனக்காக இந்த இடத்திலேயே
உறைந்து விடுகிறேன்
கேள்வி அனுப்பினேன்
உன் கண் அசைவு
பதில் சொன்னது
வளையோசை
தூது அனுப்பினேன்
உன் புன்னகை
பரிசாயிற்று
தனிமையிலும் உன்
நினைவுகள் துணையாயிற்று
பிரியும் இந்த தருணத்திலாவது
காதல் எனும் வார்த்தை சொல்
உனக்காக இந்த இடத்திலேயே
உறைந்து விடுகிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக