well come to காதல் கவிதைகள்..!!

சனி, 10 டிசம்பர், 2011

அம்மா தமிழ் தாயே..!


 ஆராரோ பாடிய என் அம்மா தமிழ் தாயே - உன்னை 
யார் யாரோ புறம் பாடல் தகுமோ நீ சொல்வாய்
ஆசையுடன் நீ பெற்ற அன்பு மைந்தர் பலர் - அவனியில் 
ஆதரிக்க யாரும் இன்றி நிற்பது தெரியலையோ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக