well come to காதல் கவிதைகள்..!!

சனி, 17 டிசம்பர், 2011

கனவு

          என் கட்டில் மெத்தையும்
கனவு காண்கிறது
என்னுடன் சேர்ந்து
நீயும் உறங்குவதாய்…

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக