கனவிலும் நினைத்திராய் என்றும் உன் கதைக்கு அவள்தான் தலைவியென்று நிலைகொள்ளா உன்நெஞ்சம் ஒருநாள் நிலைபெயர மறுத்திடும் அவள் விடுத்து விதை முழைத்து வேர் துழைத்து கல்வெடிக்கும் விதம் மனம் குழைந்து திரம் இழந்து கவிவடிக்கும் நிலை வந்தால் it is too late..... நீ காதலெனும் வலை விழுந்தாய்!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக