நட்பு
தொடாமல் பேசுவது காதலுக்கு நல்லது.
தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே கசியும் அர்த்தங்ளை எந்த மொழி பேசிவிடும்.
காதலி
உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான்
சாலை ஓர மரங்களிருந்து உதிரும் பூக்களின் மௌனத்திலும்
நான் இசை கேட்க்க ஆரம்பித்தேன்.
வாழ்க்கை

மாலையில் மரணமென்று தெரிந்தும்கூட
காலையில் éக்கள் ¤ரித்துக்கொண்டு பிறக்கின்றன
ஆகவே மனிதா நீயும் சந்தோசமாக வாழ்வாயாக.
தொட்டுப் பேசுவதுதான் நட்புக்கு நல்லது.
தொடுதலின் வழியே கசியும் அர்த்தங்ளை எந்த மொழி பேசிவிடும்.
காதலி
சாலை ஓர மரங்களிருந்து உதிரும் பூக்களின் மௌனத்திலும்
நான் இசை கேட்க்க ஆரம்பித்தேன்.
வாழ்க்கை
மாலையில் மரணமென்று தெரிந்தும்கூட
காலையில் éக்கள் ¤ரித்துக்கொண்டு பிறக்கின்றன
ஆகவே மனிதா நீயும் சந்தோசமாக வாழ்வாயாக.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக