
பூவென சிரித்தென்
இதயத்தில் புகுந்தாய்.........
புயலென மாறியென்
இதயத்தை பிளந்தாய்............
உயிருக்குள் பூத்த
என் உண்மைக் காதலுக்கு
கல்லறை கட்டிச் செண்றாய்......
உன் நினைவுகளை மட்டுமேனடி
என்னோடு விட்டுச் செண்றாய்..........
என உயிரோடு வாழ்பவனே!
முற்றுப் பெறாத
என் காதலுக்கு
உன் பிரிவுதானா! முற்றுப்புள்ளி................................
............................................................................................................
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக