
உணர்வற்ற நீ
செல்மாய் சினுங்கி
என் உணர்வுகளுக்கு
உயிர் கொடுக்குறாய்!!
உயிர் உள்ள என்னையே
சில வெளை உணர்வற்ற
ஜடமாக ஆக்குகிறாய்!!
மெல்ல சிரித்து என்
மென்மை களைகிறாய்!
ஆசை முகுதியால்.....
அணைத்துக் கொள்ளவும்
தூண்டுகிறாய்!
பத்தே நிமிடம்
உன்னை காணாது
போனால்.....பதற்றம்
கொள்ளவும் செய்கிறாய்!
அன்பே இதுதான் காதலா?
சொல்லடி என் அன்பே............
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக