well come to காதல் கவிதைகள்..!!

புதன், 21 டிசம்பர், 2011

கலையாதே கவிதை வருகிறது!

    உன் கடைவாய் ஓரம்
கட்டுண்ட முடியை
எடுத்து விடவா
அல்லது
கவிதை ஒன்று
தொடுத்து விடவா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக