well come to காதல் கவிதைகள்..!!

சனி, 10 டிசம்பர், 2011

காதலிற்கு இலக்கணம் நீதானோ......................??????

காதலிற்கு இலக்கணம் நீதானோ......................?????? - காதல் கவிதை               

கனவில் நீ வந்தால் 
கவிதைகள் பிறக்கின்றன 
நனவிலி மனதினிலும்....... 

என்னை இயக்கம் 
இயந்திரமாக 
உன் நினைவுகள்..... 

காலனின் பிடியிலிருந்தும் 
என்னை விடுவிக்கும் 
உன் தூய அன்பு...... 

காலம் 
நேரம் பாராது எனக்கான 
அனைத்தையும் சிந்திக்கும் 
உன் எண்ணம்..... 

கட்டுக்கடங்கா 
என் 
கோபத்தைக் கட்டி 
காதலின் 
இன்மை அறியச்செயதவனே 
காதலிற்கு 
இலக்கணம் நீதானோ......................?????? 





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக