காதல் செய்வீர்..
காதல் செய்வீர்..
சாகும் வரை
காதல் செய்வீர்..!
காதல் செய்வீர்..!
வாழ்க்கை கொண்ட
நாட்கள் எல்லாம்
வாழ்த்தும் வரை
காதல் செய்வீர்..!
நாட்கள் எல்லாம்
வாழ்த்தும் வரை
காதல் செய்வீர்..!
காமம் இல்லா
காதல் கற்று
காலமெல்லாம்
காதல் செய்வீர்..!
காதல் கற்று
காலமெல்லாம்
காதல் செய்வீர்..!
காதல் பூக்கும்
தினங்கள் உண்டு
காதலில் பூக்கும்
தினமோ இன்று
தூய்மை கொண்டு
காதல் செய்வீர்..!
தூரம் காணா
வாழ்வை வெல்வீர்
காதல் செய்வீர்
காதல் செய்வீர்...!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக