well come to காதல் கவிதைகள்..!!

வியாழன், 8 டிசம்பர், 2011

காதல் மழை

காதல் மழை  - காதல் கவிதை

மழையில் குடை பிடித்து செல்லாதே 
உன்னை........ 
தொடமுடியாமல் 
அதுவும் காலில் விழுந்து 
கெஞ்சுகிறது .........



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக