well come to காதல் கவிதைகள்..!!

புதன், 14 டிசம்பர், 2011

காதலின் வடிவம்.....




காதலின் வடிவம்.....
என் வாழ்வில்
நீ பதித்த நிமிடங்களின்
நிறங்கள்
என்றுமே மறையப்போவதில்லை
எனக்கென்ற
உனது வினாடிகள்
வீணாகிப் போய்விடாதவரை
உன் உள்ளத்தில்-காதலுக்கு காவலிருப்பேன்
கண்மணியே....!
வாழ்வின் அந்தம் வரை
இப்படியே ஒட்டியிரு
ஒன்றாய் வாழ்ந்து மடிவோம்...!
என் காதலியே
நான் கண்ட காதலின் வடிவம் நீயடி.........!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக