well come to காதல் கவிதைகள்..!!

புதன், 7 டிசம்பர், 2011

கடன்


நான் கல்வி கற்க
நித்தமும் கற்கள் சுமந்தாய்
நான் உண்டு மகிழ
உன் உணவைத் துறந்தாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக