
என் படையில் நூறு ரோஜாக்கள்
உன் சேனையோ
அளவிட முடியாக் காதல்
என் இதயத்தை வென்றவளே
உன் இதயத்தை
அடைவதற்கான போர்
உன் சேனையோ
அளவிட முடியாக் காதல்
என் இதயத்தை வென்றவளே
உன் இதயத்தை
அடைவதற்கான போர்
முடிவிலாக் காதல்ப்போர்
ஆயுள் வரைத் தொடர்கிறது
வெற்றிகள் தோல்விகள்
மாறி மாறி நடக்கிறது
எத்தனை முறை
என்னை வென்றிட்டாய்
ஆயுள் வரைத் தொடர்கிறது
வெற்றிகள் தோல்விகள்
மாறி மாறி நடக்கிறது
எத்தனை முறை
என்னை வென்றிட்டாய்
பல தடவை என்னைக்
கொன்றிட்டாய் - துவழாக்
காதலால் உயிர் கிடைக்கிறது
பகலிரவு பாராமல்
பசியுறக்கம் இல்லாமல்
கட்டியணைத்து போர் தொடர்கிறது
கொன்றிட்டாய் - துவழாக்
காதலால் உயிர் கிடைக்கிறது
பகலிரவு பாராமல்
பசியுறக்கம் இல்லாமல்
கட்டியணைத்து போர் தொடர்கிறது
குருதி பாயாமல் உறைகிறது
என் மூச்சுக் காற்று - உன்
பெயரால் நிறைகிறது
காலநிலை தலைகீழாய் சுழல்கிறது
காலமெல்லாம் துன்பமின்றி - இன்பக்
கண்ணீரில் நம் யுத்தம் குளிக்கிறது
என் மூச்சுக் காற்று - உன்
பெயரால் நிறைகிறது
காலநிலை தலைகீழாய் சுழல்கிறது
காலமெல்லாம் துன்பமின்றி - இன்பக்
கண்ணீரில் நம் யுத்தம் குளிக்கிறது
இங்கு இறப்பு என்ற அச்சமில்லை
கனவுக் கோட்டைகளோ லட்சம் உண்டு
பார்வை அம்பு புன்னகை மரணம்
எல்லாம் உணர்த்தும் - நம்
காதல்ப் போர் - இது மின்னல்களைப்
பிடித்து மின்விசிறி ஆக்கிவிடும்.
கனவுக் கோட்டைகளோ லட்சம் உண்டு
பார்வை அம்பு புன்னகை மரணம்
எல்லாம் உணர்த்தும் - நம்
காதல்ப் போர் - இது மின்னல்களைப்
பிடித்து மின்விசிறி ஆக்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக