well come to காதல் கவிதைகள்..!!

சனி, 11 பிப்ரவரி, 2012

நீ மட்டும் கவிதையாக...!



என்
உள்ளத்தில் - நீ
எய்த அன்(ம்)புதான்....
இரத்தமாய்ச்சிந்துகிறது... 
கவிதைகளை...!

நீ
இட்ட கட்டளைக்கு - என்
கருவறை நாட்கள் கூட... 
நினைவேற்றிக்கொள்கிறது... 
கவிதைகளை ...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக