
வெள்ளை காகிதமாய்
இருந்த என் மனதில்
ஒவியம் வரைந்த ஒவியனே!
என் உயிர் அணுக்களில்
காதல் கவிதை
எழுதிய கவிஞனே!
எனக்கே தெரியாமல்
என் இதயத்தை
திருடிய திருடனே!
உன் மின்சார கண்களால்
என்னை கைது
செய்த காவலனே!
உன் மௌனத்தால்
என்னை கொல்லுவது ஏன்??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக