
நித்தம் உன் நினைவு என்னை
சித்தம் கலங்க வைத்தது
பித்தம் பிடித்துக் கலங்கி
சத்தமின்றி குமுறினேன்
சித்தம் கலங்க வைத்தது
பித்தம் பிடித்துக் கலங்கி
சத்தமின்றி குமுறினேன்
மெல்லவும் முடியாமல்
வெளியே
சொல்லவும் முடியாமல்
தவித்திருந்தேன்
வெளியே
சொல்லவும் முடியாமல்
தவித்திருந்தேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக