well come to காதல் கவிதைகள்..!!

சனி, 4 பிப்ரவரி, 2012

எல்லாம் நீயே....!




உன்னை மறக்க நினைத்தும் 
முடியாமல் போனதை 
நினைத்து வருந்துகிறேன் ..!!

நீ என்னை நேசிப்பதாக 
எண்ணி ஏமார்ந்த 
நாட்களை நினைத்து 
வருந்துகிறேன் ..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக