
கண்ணீரில் நான் எழுதும்
கவிதை யாவும்
கண்ணா உன் பேர் மட்டும் தான் சொல்லும்
கன்னி என் எண்ணம் யாவும்
நீ மட்டும் தான் என்றும்....
கனவில் உன்னோடு
நான் வாழும் காலம் யாவும்
கலைந்தோடும் மேகமாய்
ஆகிப் போகுமோ ?
கலங்கிய உளமது கேட்கிறது
வாய் திறந்து சொல்ல நீ
வாராயோ விரைந்து...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக