
உரிமையாய் உன்னோடு வாழ
பல ஜென்மம் வேண்டாமடா
உயிராய் அணைத்திடும்
ஒரு நொடி போதுமடா
இருளில் வாழ்வது வேண்டமடா
இறப்பிலும் நீயே வேண்டுமடா
நிமிடங்களும் வருடங்களாகுதடா
நிரந்தரமாய் உனை சேரும் வரை
உனதருகில் நான் இல்லையடா
எனதருகில் நீயில்லையடா
உயிராய் காதலை நேசித்தும்
உப்பில்லா பண்டமானோமடா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக