
வருவாளா என் தேவதை?
எட்டு திக்கும் ஒன்றாய் சேர்த்து
கிழக்கு வானில் வருவாளா
என் தேவதை........?
கண்களை ஈரமாக்கி
கண்ணீர் கடலின் கரையில்
என் நெஞ்சோரம் வருவாளா
என் தேவதை...........?
பூந்தேட்டத்தின் மத்தியில்
பூவின் நடுவே
வாசம் என வருவாளா
என் தேவதை..........?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக