
உன் இதயத்தில்
என் மீது காதல் உள்ளது
என்று எனக்கு தெரியும்...
இருந்தும் அதை மறைக்க ஏதற்க்கு
நீ திரை போடுகின்றாய்....
உன் இதயத்துக்கு
நீ திரையிடலாம்...
ஆனால் உன் விழிகல் சொல்கின்றது
என் மீது உனக்கு காதல்
உள்ளது என்று....
உள்ளத்தில் உள்ள
காதல் சொல்லிவிடு....
உண்மையை மறைத்து...
உலகுக்காய் வாழாதே...
ஒரு முறை உனக்காய்
வாழ் நினை..
ஒரு தடவை சொல்லிவிடு
இதயத்தில்....
நீ புதைத்து வைத்த
நாம் காதலை...
மெளனமாய் போகதே...
சொல்லி விட்டு போ........!!
என் மீது காதல் உள்ளது
என்று எனக்கு தெரியும்...
இருந்தும் அதை மறைக்க ஏதற்க்கு
நீ திரை போடுகின்றாய்....
உன் இதயத்துக்கு
நீ திரையிடலாம்...
ஆனால் உன் விழிகல் சொல்கின்றது
என் மீது உனக்கு காதல்
உள்ளது என்று....
உள்ளத்தில் உள்ள
காதல் சொல்லிவிடு....
உண்மையை மறைத்து...
உலகுக்காய் வாழாதே...
ஒரு முறை உனக்காய்
வாழ் நினை..
ஒரு தடவை சொல்லிவிடு
இதயத்தில்....
நீ புதைத்து வைத்த
நாம் காதலை...
மெளனமாய் போகதே...
சொல்லி விட்டு போ........!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக