well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 6 பிப்ரவரி, 2012

என் காதலை பிடித்தால் என்னையும் பிடிக்கும்..!!!


நினைவுகள் உன்னை
காதலிக்கின்றன..
உணர்வுகள் ஒன்றித்து
உறவாடுகின்றன..
மனம் மட்டும் மறுக்கிறதே
நான் உன்னை காதலிப்பதை!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக