
நிலவிவளின் அன்புக் காதலன்
நீண்டநாளின் பின் எழுதும்
காதல் கவிதை இது
காதலியே நீ புரிந்திடு..
காதல் என்ற போர்வையில்
பெண்கள் பின் அலைவதுதான்
எனது பொழுதுபோக்கல்ல
பார்த்த விநாடியில் பத்திக்கொள்ள
என் காதல் பெற்றோல் காதல் அல்ல
வந்ததும் தெரியாமல்
போனதும் புரியாமல் விட
இது மின்னல்காதலுமல்ல
பலநாட் பழகி ஒருவரையொருவர்
புரிந்துகொண்ட நம்காதல்
புனிதமான உண்மைக்காதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக