well come to காதல் கவிதைகள்..!!

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

முள்ளில்லா ரோஜாவே !


ரோஜாவின் சாயலில் நீ 
உன் அன்பின் தேடலில் நான் 
பச்சை ரோஜா அதிசயமே 
இச்சை கொள்ளும் நேரம் 
மிச்சமின்றி தருவேன் காதல்

ரோஜாக் கூட்டமே !
கொள்ளை அழகென்றால் 
ரோஜாத்தோட்டம்  நீ !!
பன்னீர்  தரும் ரோஜாச் சாறு 
கண்ணீர் தருமோ உன் காதலாறு ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக