
காதலிப்பது சுகம்
காதலை சொல்வது சுகம்
காதலில் காத்திருப்பது சுகம்
கவிதை எழுதுவது சுகம்
கனவுகள் காண்பது சுகம்
காதலுக்காக ஏங்குவது சுகம்
காதலுக்காக விழித்திருப்ப்து சுகம்
ஏன் காதலுக்காக போராடுவதும் சுகம் தான்
ஆனால்
காதலின் சுகத்தில் உள்ள சுகங்களை விட
காதலின் சோகத்தில்,
காதலின் வலியில்,
காதலின் வேதனையில்
உள்ள சுகமே என்றும் இனிமையான சுகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக