well come to காதல் கவிதைகள்..!!

திங்கள், 6 பிப்ரவரி, 2012

உன் காதல்...!!



கண்களைமூடிக் கொண்டு தான்தூங்கினேன்
அப்படி இருந்தும்உள்ளே புகுந்து
உதைக்கின்றனஉன் ஞாபகங்கள்...
தூங்கத் துடிக்கிறவ்வொரு இரவும்
தூங்க விடாமல்
உன் காதல
என்னை தட்டி தட்டி எழுப்பி கதை 
பேசுகிறது.........!!!!!!!

1 கருத்து: